தஞ்சையில் நேற்று சட்டவிரோதமாக 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது.
இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 22 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…