தமிழகத்திற்கு தற்பொழுது புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் கொரோனவை ஒழிப்பதற்கு தடுப்பூசி தான் பேராயுதம் என நம்பி தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகிற மாதத்தில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசாங்கம் கூறியதாகவும், இன்று மாலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வரும் எனவும் தமிழக மருத்துவத்துறை அமைச்சார் மா. சுப்பிரமணியம் கூறியிருந்தார்.
அதன்படி புனேவிலிருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளதுடன், அவற்றை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியும் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…