ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

Published by
kavitha

ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நகர் மற்றும் கிராம ஊரக திட்ட ஆணையராக பதவி வகித்து வரும் பியுலா ராஜேஷ் இந்திய மருத்துவம் மற்றும்  ஹோமியோபதி ஆணையராக இடமாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிஎம்டிஏ முதன்மை செயலாளராக உள்ள ராஜேஷ் லக்கானிக்கு தமிழக அரசின் அடுத்த உத்தரவு வரும்வரை நகர மற்றும் கிராம திட்ட ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இடமாற்றத்திற்கான இந்த உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
இந்த இடமாற்றம் குறித்து தலைமை செயலகத்தில் கசிந்த தகவல்களானது சமீபத்தில் நீதிமன்றத்தில் தொடர்ந்து அவமதிப்பு வழக்களை சந்தித்து வரும் தமிழக அரசால் வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற நீதிபகளே அதிருப்தி தெரிவித்தநர்.மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத போக்கு சமீப காலமாகவே அதிகரித்து வருவதாககும் கண்டனம் தெரிவித்ததோடு தனது காட்டத்தையும் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நகரமைப்புத் துறை இயக்குனர் பீலா ராஜேஷ் ஜனவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த  நிலையில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு…

1 minute ago

பும்ராவுக்கு என்ன தான் ஆச்சு? பிரசித் கிருஷ்ணா கொடுத்த தகவல்!

சிட்னி :  ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…

19 minutes ago

விண்வெளியில் முளைகட்டிய பயிர்… இஸ்ரோ புதிய சாதனை!

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…

54 minutes ago

தீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம்..! ஜனவரி 2025 இல் எப்போது?

கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…

56 minutes ago

தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் இந்த தேதியில் கனமழை வாய்ப்பு! வெதர்மேன் அலர்ட்!

சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…

57 minutes ago

கேம் சேஞ்சர் படத்தை உதறிய தளபதி விஜய்! காரணம் என்ன தெரியுமா?

சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…

1 hour ago