12-ம் வகுப்பு தேர்வில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே-3 ஆம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் டூ தேர்வு ஒத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் மத்தியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதும்போது தொற்று ஏற்படுவதற்கான அபாயகரமான சூழல் ஏற்படும் என்பதால் இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வில் மாற்றம் கொண்டுவருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆன்லைனில் 12-ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது சாத்தியமா என்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் நடத்த அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் பிளஸ் டூ தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…