கிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி அவர்கள், ரூ.1503 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். அதன் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழக அரசின் குடிநீர் திட்டத்தால், தமிழகத்தில் இனி குடிநீர் பஞ்சமே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும் என்றும், இனி தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலையை தருவோம் என்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…