திருச்சியில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு…!
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரிய குளத்தில் குளித்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரிய குளத்தில் குளித்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கலைமகள் (11) முகமது ஆதில் (8) ஆகியோரது சடலங்களை போலீஸ் அதிகாரிகள் மீட்டனர். இரண்டு சிறுவர்கள் நேரில் உயர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.