+12 விடைத்தாள் திருத்தம் மார்ச் 31-ம் முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை என தகவல்

Default Image

கடந்த  2-ம் தேதி +2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை 8.35 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். மொழிப்பாடத் தேர்வுகள் 5-ம் தேதியுடன் முடிந்த நிலையில் நேற்று கணக்கு பாடத் தேர்வு நடைபெற்றது.

வருகின்ற மார்ச் 24-ம் தேதி வரை +2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.இந்த பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் +2 பொதுத்தேர்வு  விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகின்ற மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest