தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட 2.5 டன் பவளப்பாறைகள் பறிமுதல் ..!

Published by
murugan

தூத்துக்குடி அருகே சக்கம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் அலங்கார மீன் பண்ணையில் தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வனசரகர் விமல்குமார் ,  மன்னார்வளைகுடா வனத்துறை வனசரகர் ரகுவரன் ஆகியோர் அந்த அலங்கார மீன் பண்ணை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 2.5 டன் எடை கொண்ட பவளப்பாறைகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவத்தையாபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் செந்தியம்பலத்தை சேர்ந்த ரூபன் அல்போன்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

39 seconds ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

34 minutes ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

1 hour ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

2 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago