2.0 டீசர் குறித்து ரஜினி என்ன கூறியுள்ளார் .தெரியுமா..?

Default Image

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இவரது ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படம் குறித்து 2.0 படத்தில் முந்தைய படத்தின் கனெக்ஷன் இருக்குமா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ரஜினிகாந்த் அப்படி எதுவும் இதில் கிடையாது, சிட்டி, வசீகரன் கதாபாத்திரத்தை தவிர, 2.0 படத்திற்கும் எந்திரனுக்கும் எந்த தொடர்ப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்