2 குழந்தைகளுடன் தாய் திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!
2 குழந்தைகளுடன் தாய் திருவள்ளூர் மாவட்டம், ஒட்டர்பாளையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் லாவண்யா, மகன் கமலேஷ், மகள் ரோகிணி மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். குடும்ப தகராறு காரணமாக தாய் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.