2 ஆம் நாளாக வருமானவரித் துறை தீவிர சோதனை! சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் !
தமிழகத்தில் கிறிஸ்டி குழும நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் 2 ஆம் நாளாக வருமானவரித் துறை சோதனை நடத்தினர்.
முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமானவரிச் சோதனை நடைபெற்றது.கிறிஸ்டி நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.