2ம் வகுப்பு சிறுவன் முகமது யாசினின் நேர்மை குணம்!சாலையில்கிடந்த 50,000 ரூபாயை போலீசிடம் ஒப்படைத்தார்!

Published by
Venu

ஈரோட்டில் 2ம் வகுப்பு மாணவன் சாலையில்கிடந்த 50,000 ரூபாயை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

பாட்சா என்பவர் ஈரோட்டில் உள்ள கனிராவுத்தற்குளத்தை  சேர்ந்தவர் ஆவார்.இவருக்கு முகமது யாசின் என்ற மகன் உள்ளார் .இவர் சோமூர் என்ற இடத்தில் அரசு பள்ளியில்  2ம் வகுப்பு படித்து வருகின்றார்.

இவர்  பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையில் கிடந்த 50,000 ரூபாயை முகமது யாசின் பார்த்துள்ளார்.பின்னர் அவர் அந்த பணத்தை பள்ளிக்கு எடுத்து சென்று ஆசிரியர்களிடம் எடுத்து கொடுத்துள்ளார்.இதன்பின் மாவட்ட காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம் ஆசிரியர்களின் உதவியால் முகமது யாசின் பணத்தை ஒப்படைத்தார்.இதை பார்த்து காவல்துறையினர் முகமது யாசினுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.! 

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

6 mins ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

47 mins ago

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் தோட்டத்தில் குண்டு வீச்சு.. பதுங்கு குழிக்குள் நெதன்யாகு?

இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான  சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…

55 mins ago

விடுதலை 2 படத்தின் ‘தினம் தினமும்’ பாடல் வெளியீடு.!

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…

2 hours ago

“2026 டார்கெட்., வெற்றியோ தோல்வியோ சண்டை செய்யணும்.!”  பா.ரஞ்சித் ஆவேசம்.!

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…

2 hours ago

மதியம் 1 மணி வரை இந்த 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

3 hours ago