2ஜி வழக்கில் தீர்ப்பு வந்தபோதும் மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்!
2ஜி விவகாரத்தில் திமுக ஊழல் செய்துள்ளது என்பதை ஆர்.கே.நகர் மக்கள் நிரூபித்துள்ளனர் 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்தபோதும் மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் – தம்பிதுரை
source: dinasuvadu.com