கொரோனா வைரஸால் ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான முதியவர் உயிரிழந்ததால், அம்மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 85 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான முதியவர் ஒருவர் கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது, தஞ்சாவூரில் முதல் உயிரிழப்பாகும்.
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…