தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.189 கோடி மது விற்பனை.!
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்கம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் என்பதால் நேற்று மது அதிக விற்பனையாகி உள்ளது.
அதிகபட்சமாக
மதுரை – ரூ.44.85 கோடி,
திருச்சி – ரூ.42.72 கோடி,
சேலம் – ரூ.40.70 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.