பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில்,அமெரிக்க படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும். இறவை பயிர் – ஹெக்டேருக்கு ரூ 13500, மானாவாரிப் பயிர் – ஹெக்டேருக்கு ரூ 7410 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?
March 19, 2025
9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?
March 19, 2025
விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!
March 19, 2025