தமிழகத்தில் 24-ம் தேதி முதல் இன்று வரை 1,80,916 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை ..!

Published by
murugan
  • தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 978 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த வாகனங்கள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறிகளை விற்பனை

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் காய்கறி மற்றும் பழ கடைகள் அனைத்தும் திறக்க  அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்ககளை விற்பனை செய்வதாக அறிவித்தது. அதன்படி கடந்த 24-ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 978 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறிகளை விற்பனை செய்துள்ளதாக தோட்டக்கலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதி வரை மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் காய்கறி கடைகள் திறக்க தமிழக அரசு  அனுமதி வழங்கியுள்ளது.

Published by
murugan

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

1 hour ago

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

2 hours ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

3 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

4 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

4 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

5 hours ago