தேனியில் கொரோனாவிலிருந்து மீண்டு 18 பேர் வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸின் தாக்கம் சில இடங்களில் அதிகரித்து வந்தாலும், பல மாநிலங்களில் அரசின் விறுவிறுப்பான நடவடிக்கையால் மக்கள் குணமாகி, சமூக பரவலிலிருந்து தப்பித்து வீடு செல்கின்றனர்.
அது போல தேனியில் தற்போது 18 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் இரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வீடு கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்த படுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025