நாடாளுமன்ற தேர்தலுடன் இடை தேர்தலா….?பாஜக…..சூசக கருத்து…!!

Published by
kavitha

நாடாளுமன்ற தேர்தலுடன் இடை தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக சூசக தகவலை தெரிவித்துள்ளது.
Image result for ELECTION
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசின் மீது அதிருப்தி அடைந்த 18 எம்.எல்.ஏக்கள் அப்போதைய ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதனால் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறிவந்தது ஆளும் கட்சி.அரசிற்கு எதிராக செயல்பட்டதாக கொடறா உத்தரவின் பேரில் 18 பேர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார் அது தான் தகுதி நீக்கம் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து 18  எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவிட்ட நிலையில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது இதனை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் அமர்வு சபாநாயகரின் தகுதி நீக்கம் செல்லும் என்று உத்தரவிட்டது.இந்த தீர்ப்பு தினகரன் அணியினர் மற்றும் 18 ஏம்.எல்.ஏக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளது மற்றும் திருவாரூர்,திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மொத்தம் 20 தொகுதிகளும் காலியாக உள்ளது மேலும் தொகுதி மக்கள் தங்களின் சிறு பிரச்சணைகளை கூட சரிசெய்ய முடியாமல் போகிறதுக்கு தொகுதி காலியாக உள்ளதே காரணமாகும்.ஆனால் ஆட்சி இந்த தீர்ப்பின் மூலம் தப்பியது.லட்டுக்களை கொடுத்து மகிழ்ச்சியை தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோடுதான் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று சூசகமாக தெரிவித்தார்.18 பேர் தகுதிநீக்கம் குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், நீதிமன்றத்தில் தினகரனின் முயற்சி படு தோல்வியடைந்தன் விளைவாக தான் இடைத்தேர்தலை தமிழகம் சந்திக்க உள்ளதாக  தெரிவித்தார்.
DINASUVADU
 

Published by
kavitha

Recent Posts

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

28 minutes ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

1 hour ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

2 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

3 hours ago