மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,079 கன அடியாக குறைந்தது..!

Default Image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,079 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து வருகிறது  . அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு 7,079 கன அடியாக குறைந்தது. எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.94அடியாக உள்ளது.

மேலும் அணையின் நீர் இருப்பு 62.20 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் பயன்பாட்டுக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,500கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்