கழிவுநீர் சுத்தம்செய்யும்போது தமிழகத்தில் அதிகஅளவாக 165பேர் உயிரிழந்துள்ளனர் என்று துப்புரவுதொழிலாளர் நல ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துப்புரவுதொழிலாளர்நலஆணையதலைவர் கூறுகையில், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரை மத்திய அரசு ஒத்துழைப்புடன்உதவவேண்டும். கழிவுநீர் சுத்தம்செய்யும்போது தமிழகத்தில் அதிகஅளவாக 165பேர் உயிரிழந்துள்ளனர்.2வது இடமாக குஜராத் மாநிலத்தில் 132-துப்புரவுபணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று துப்புரவு தொழிலாளர்நல ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…