கழிவுநீர் சுத்தம்செய்யும்போது தமிழகத்தில் அதிகஅளவாக 165பேர் உயிரிழப்பு

Default Image

கழிவுநீர் சுத்தம்செய்யும்போது தமிழகத்தில் அதிகஅளவாக 165பேர் உயிரிழந்துள்ளனர் என்று துப்புரவுதொழிலாளர் நல ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துப்புரவுதொழிலாளர்நலஆணையதலைவர் கூறுகையில், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரை மத்திய அரசு ஒத்துழைப்புடன்உதவவேண்டும். கழிவுநீர் சுத்தம்செய்யும்போது தமிழகத்தில் அதிகஅளவாக 165பேர் உயிரிழந்துள்ளனர்.2வது இடமாக குஜராத் மாநிலத்தில்        132-துப்புரவுபணியாளர்கள்  உயிரிழந்துள்ளனர் என்று துப்புரவு தொழிலாளர்நல ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்