15,149 பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கலை, அறிவியல் மற்றும் கல்வியில் துறைகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு  ஜனவரி மாதம் வெளியாகும். அதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

6,553 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும். 3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். தேர்வு ஜுன் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

annual schedule of Teacher Selection Board

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தில் திங்கள்கிழமை (25/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…

4 minutes ago

டெல்டா மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…

36 minutes ago

அவதூறு பரப்பாதீங்க! “ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

சென்னை :  இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…

2 hours ago

டி20 கிரிக்கெட்டில் முதல் வீரர் இவர் தான்! ‘ஹர்திக் பாண்டியா’ செய்த பலே சம்பவம்!

மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…

3 hours ago

குட் பேட் அக்லி ஷூட்டிங் ஓவர்? பொங்கலுக்கு AK என்ட்ரி கன்பார்ம்!

சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…

3 hours ago

’21 நாளில் ஆஜராக வேண்டும்’ …ஊழல் வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…

3 hours ago