சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், மயிலாப்பூர், கீழ்பாக்கம், அடையாறு, மாதவரம் உள்ளிட்ட 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .மெரினா, சாந்தோம், காமராஜர் சாலைகளில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும் .
இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதோடு , குற்ற ஆவண காப்பகத்தில் தகவல்கள் சேகரிக்கப்படும்.
அவ்வாறு சேகரிக்கப்படுவதால், பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…