150 சவரன் நகை சென்னை ஈக்காடுதாங்கலில் பட்டப்பகலில் மூதாட்டி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மூதாட்டியான அலமேலு என்பவர் தனது மகளுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அலமேலு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அவரது படுக்கை அறைக்குள் நகைகள் சிதறிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. தான் 300 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாயும் பணமும் வைத்திருந்ததாகவும், அதில் சுமார் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், அலமேலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வீட்டை சுற்றி 5க்கும் மேற்பட்ட சி.சி.டிவி கேமராக்கள் உள்ள நிலையில், அதில் சந்தேகத்துக்கு இடமாக எவரும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் உள்ளவர்களோ தெரிந்தவர்களோ கொள்ளையடித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…