புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை! வேதனை தெரிவிக்கும் நீதிபதிகள்!

Published by
லீனா

இந்தியாவில்  பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது.  இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யா பிரகாசம் கொரோனா ஊரடங்கின் போது மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் திருப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை குறிப்பிட்டு  பேசினார்.

அப்போது பேசிய அவர்கள், புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்றும், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளது என்றும், இந்தியாவில் புலம்பெயந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருப்பூரில் அசாம் பெண்ணை 4 பேர் பாலையால் வன்கொடுமை செய்த விவகாரத்தில்,  நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

Published by
லீனா

Recent Posts

“பாலியல் வன்கொடுமையை அரசியலாக்க வேண்டாம்” – பாஜக நிர்வாகி குஷ்பூ!

“பாலியல் வன்கொடுமையை அரசியலாக்க வேண்டாம்” – பாஜக நிர்வாகி குஷ்பூ!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி தற்போது பெரிய  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 minutes ago

“இது எங்கள் பிள்ளை., யாருக்கும் தத்துக்கொடுக்க மாட்டோம்” அன்பில் மகேஷ் பரபரப்பு விளக்கம்!

சென்னை : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அந்த…

1 hour ago

ரோஹித் சர்மா உண்டா இல்லையா? கெளதம் கம்பீர் சொன்ன பதிலால் குழப்பத்தில் ரசிகர்கள்!

சிட்னி :  கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் யாரெல்லாம் விளையாடப்போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பு தான் பெரிய…

2 hours ago

இதுவரை மெட்ரோ ரயிலில் எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளனர் தெரியுமா?

சென்னை : 2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ இரயிலில் கடந்த ஆண்டு எவ்வளவு பேர்…

2 hours ago

ஆண்ட பரம்பரை.., “எனது பேச்சை எடிட் செய்துவிட்டார்கள்” புது விளக்கம் கொடுத்த அமைச்சர் மூர்த்தி!

மதுரை : அமைச்சர் மூர்த்தி அண்மையில் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது போன்ற ஒரு வீடியோ…

3 hours ago

“இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான்”…பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி!

விழுப்புரம் : கடந்த சில நாட்களுக்கு முன்பு  பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் , கட்சியின்…

3 hours ago