JustNow : சிறுவன் உட்பட கைதான 15 தமிழக மீனவர்கள் விடுதலை.! இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வவுனியா சிறையில் உள்ள 15 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு.
சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி கச்சத்தீவு அருகே 14 வயது சிறுவன் உட்பட 15 ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வவுனியா சிறையில் உள்ள 15 மீனவர்களை , இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)