குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு.
இந்திய விடுதலை போராட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டதில், மருது சகோதரர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.செந்தில்குமார் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…