தமிழகத்தில் நாளை 144 அமல்.. இவைகள் மட்டுமே நாளை முதல் செயல்படும்!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழக அரசு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

  • பால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது.
  • குறிப்பிட்ட முக்கிய அலுவலகங்களை தவிர மற்ற அரசு அலுவலங்கள் அனைத்தும் மூடல்.
  • மருத்துவமனைகள் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் தடை இருக்காது.
  • வங்கிகள் ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும்.
  • பால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது.
  • ஆவின் பால் விற்பனையாளர்கள் அம்மா உணவகங்கள், காய்கறி, இறைச்சி கடை போன்றவை வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • மேலும், திருமண நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 30 பேரை மட்டுமே பங்கேற்க வேண்டும்.
  • ஹோட்டல்களில் பார்சல் வழங்க மட்டும் அனுமதி அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published by
Surya

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

57 minutes ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

1 hour ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

2 hours ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

2 hours ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago