சென்னையில் இதுவரை 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

Published by
Venu

சென்னையில் இதுவரை 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டுதோறும்  சிறப்பாக கொண்டாடப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி கொண்டாப்பட்டது.இதற்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில்  சென்னையில் 6 இடங்களில் இதுவரை 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட 6 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

Published by
Venu

Recent Posts

ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!

ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…

14 minutes ago

இனி யாரும் நெருங்க முடியாது! விஜய்க்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அமல்..!

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…

2 hours ago

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர்.! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை!” அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…

2 hours ago

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

4 hours ago

‘பகலில் ஒரு இரவு’ புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!

சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…

4 hours ago