மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு 14 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் சிகிச்சை …!அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு 14 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு ஆய்வு செய்த பின் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் ,மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 14 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு தாக்கம் குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.