14 காளைகளை அடக்கிய இளங்காளை…சிறந்த மாடுபிடிவீரர் தேர்வு..!களத்தில் காளையர்களை மிரட்டிய காளை சுவாரஸ்ய தகவல்

Published by
kavitha
  • 14 காளைகளை அடக்கிய இளங்காளை ஜெயந்திபுரத்தை சேர்ந்த விஜய் தேர்வு
  • களத்தில் மிரட்டிய புதுக்கோட்டை அனுராதாவின் காளை சிறந்த காளையாகத் தேர்வு.

தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.இதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய்  சிறந்த மாடுபிடி வீரராக  விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன் முன் சீறிப்பாய்ந்து வந்த14 காளைகளை அடக்கி அனைவரையும் பிரம்மிக்க வைத்தார்.இந்நிலையில் சிறந்த  மாடுபிடி வீரர் விஜய்க்கு இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் களத்தில் காளையர்களை கிரங்கடித்து மிரட்டிய புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா என்பவரின் மாடு சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

6 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

10 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

10 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

10 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

12 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

12 hours ago