13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்வி குறியாக தான் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயது பெண்களுமே ஒரு இடத்திற்கு தனியாக செல்லா இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, இறைச்சி கடைக்கு கறி வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய சமீம் என்ற இளைஞர் அப்பெண்ணுக்கு பாலையால் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…