ஜூன் 12இல் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்.!

Published by
கெளதம்

சென்னை : தமிழகத்தில் ஜூன் 24ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி, நாளை மறுநாள்  ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாள்கள் குறித்தும், எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

அமர்களப்படுத்திய பாகிஸ்தான் மகளிர் அணி! 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஷார்ஜா : மகளிருக்காக நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் 2-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும்,…

4 hours ago

அப்டேட்டை குவிக்கும் ‘தளபதி 69’ படக்குழு.. லிஸ்ட் ரொம்ப நீளமா போகுது.!

சென்னை : இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் "தளபதி 69" படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.…

8 hours ago

போராடி தோல்வியடைந்த ஸ்காட்லாந்து மகளிர் அணி! வங்கதேச மகளிர் அணிக்கு முதல் வெற்றி!

ஷார்ஜா : மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது இன்று கோலாகலமாக ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியாக வங்கதேச…

8 hours ago

சமந்தா விவாகரத்து பற்றி அமைச்சர் சுரேகா அவதூறு பேச்சு! வழக்கு தொடர்ந்த நாகர்ஜுனா?

சென்னை : நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்.…

9 hours ago

இரண்டாவது பாகத்துக்கு விழுந்த அடி! இந்தியன் 3 குறித்து லைக்கா எடுத்த முடிவு?

சென்னை : இந்தியன் முதல் பாகம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் எப்போதும் இருக்கும் என்பதில் எந்த…

10 hours ago

தப்பிய விமானம்! ஜப்பானில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு!

மியாசகி : இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜப்பான் மீது வலுவான விமானப்படை இருந்தும் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதனால், ஜப்பான்…

10 hours ago