சென்னை, ஆவடியில் நீட் தேர்வு அச்சத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவ படிப்பில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு அண்மைக்காலமாக நீட் தேர்வு எனும் அகில இந்திய அளவில் பொது நுழைவு தேர்வு நடத்தி அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமலும், அதற்கு பயந்தும் பல மாணவ மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்த தற்கொலைகள் தொடர்ந்து வரும் பலருக்கும் வேதனையளிக்கிறது.
சென்னையை அடுத்த ஆவடியில் நீட் தேர்வு எழுத பெற்றோர்கள் தொடர் அழுத்தம் கொடுத்ததால், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பாலாஜி எனும் 12ஆம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளான். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…