தமிழகத்தில் கஜா புயலால் இதுவரை 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்த.
மேலும் கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சூறைக்காற்றிக்கு இரையாகியது மின் கம்பங்கள். மேலும் இதுவரை 12000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5000 மின்கம்பங்களும், நகை மாவட்டத்தில் 4000 மின் கம்பங்களும்,திருவாரூர் மாவட்டத்தில் 3000 மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியது.
இது குறித்து தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சர் சேதமடைந்த பகுதிகள் மற்றும் மின்சிரமைப்பு பணிகளை பார்வையிட நாகை செல்ல உள்ளேன் அமைச்சர் தங்கமணி என்று தெரிவித்தார்.இந்நிலையில் மின்சீரமைப்பு பணிகளை செய்து முடிக்க 2 நாட்களாகும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
DINASUVADU
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…