கடல்பாசி வளர்ப்புக்கு தமிழகத்திற்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு.
தமிழகத்தில் மீன்வளத்துறையில் இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், புதிய கடல்சார் திட்டங்கள் குறித்தும் மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
120 கோடி ரூபாய் : அவர் கூறுகையில், கடல்பாசி வளர்ப்புக்கு தமிழகத்திற்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், 18 கோடி ரூபாய் செலவில் 5000 ஜிபிஎஸ் கருவிகள் 5000 விசைப்படகுகளுக்கு பொருத்தப்பட உள்ளது. எனவும் ,
இறால் ஏற்றுமதியில் முதலிடம் : மேலும் , இறால் ஏற்றுமதியில் மட்டும் நமது நாடு 1 லட்சம் டன் இலக்கு வைத்துள்ளது. இறால் ஏற்றுமதியில் நமது நாடு 30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமரின் சுயபாரதம் வளர்ச்சியின் கீழ் இந்த வளர்ச்சி ஏற்பட்டுளது என் குறிப்பிட்டார் . மேலும் கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத்துறைக்கு மட்டும் சுமார் 2,800 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. எனவும், காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…