திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் இவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் அந்த சிறுமிக்கு வயிற்று வலி குணம் ஆகாததால் கடந்த 30-ம் தேதி அந்த சிறுமியை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுமியின் வயிறு சற்று வீங்கி இருப்பதை பார்த்து உள்ளன. இதனால் சிறுமி கர்ப்பமாக இருக்கலாம் என எண்ணி கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து உள்ளனர்.பரிசோதனையில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் யாரோ ஏமாற்றி பலாத்காரம் செய்து இருக்கலாம் என கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இது குறித்து காவல் துறையினர் கூறுகையில் , சிறுமி மற்றும் பெற்றோர் மருத்துமனையில் இருப்பதால் விசாரணை சற்று தொய்வுவாக உள்ளது.
அவர்கள் வீட்டிற்க்கு வந்தவுடன் முழுவீச்சில் விசாரணை நடைபெறும் என போலீசார் கூறியுள்ளனர்.மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…