சென்னையில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து..!

குறைவான பயணிகள் காரணமாக சென்னையில் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
குறைவான பயணிகள் காரணமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்கள் விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை, கௌஹாத்திக்கு இயக்கப்பட இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.