நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 3,000பேரில் 12பேர் உயிரிழப்பு …!சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கடந்தாண்டை விட நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.ஆய்வு செய்த பின் அவர் கூறுகையில்,கடந்தாண்டை விட நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது.நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 3,000பேரில் 12பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.