தமிழகமெங்கிலும் தேர்தல் வருவதையடுத்து பல முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. காவல்துறையினருக்கும் விதிமுறைகளை குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து இடங்களில், காவல்துறையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.12.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மேலும், நேற்று மட்டும் ரூ.3.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…