12 ராசிகாரர்களுக்கு இன்றைய ராசிபலன் பலன்…!!!

Default Image
இன்று அக்.25 இன்றைய நாளுக்கான 12 ராசிக்காரர்களுக்குகான ராசிபலன்கள்
மேஷம் ராசிகாரர்களுக்கு :
Image result for mesha rasi
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சம்மந்தமாக தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
ரிஷப ராசிகாரர்களுக்கு :
Image result for rishaba rasi
இன்று பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும் என்றாலும் உடனுக்குடன் விரயம் ஏற்பட உண்டு. இன்று உங்களுக்கு வழக்கில் வெற்றி கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுன ராசிகாரர்களுக்கு :
Related image
இன்று  தடைகளைக் கண்டு தளர்வடையாத நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். உங்களின் அயல்நாட்டு முயற்சி இன்று கைகூடும். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இன்று மேலோங்கும்.
கடக  ராசிகாரர்களுக்கு :
Related image
இன்று உங்களுக்கு அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். திடீர் பயணம் உங்களை தித்திக்க வைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முட்டுக்கட்டைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள்.
சிம்ம ராசிகாரர்களுக்கு :
Image result for சிம்ம ராசி
இன்று வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள் உங்களுக்கு மேலும் வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். இன்று இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கன்னி ராசிகாரர்களுக்கு :
Image result for கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள் முன்கோபத்தைத் தவிர்த்து முன்னேற்றம் காண வேண்டிய நாள். நண்பர்கள் கடைசி நேரத்தில் கை கொடுத்துதவுவர். சான்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவதன் மூலம் தடைகளை இன்று அகற்றிக்கொள்ளலாம்.
துலாம் ராசிகாரர்களுக்கு :
 
Image result for துலாம் ராசி
துலாம் ராசிகாரர்களுக்கு இன்று கல்யாண முயற்சி கைகூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்தபடி ஆதாயம் கிடைக்கும். வெளியூர்களிலிருந்து நற்செய்திகள் இன்று வந்து சேரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப வருமானம் கூடும்.
விருச்சக  ராசிகாரர்களுக்கு :
Related image
விருச்சக  ராசிகாரர்களுக்குவளர்ச்சி கை கூடும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்று இன்று வந்து சேரும். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
தனுசு ராசிகாரர்களுக்கு :
Image result for தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு தள்ளிப்போன செயல்கள் தானாக நடைபெறும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் ஏற்பட்ட தொய்வு இன்று அகலும்.உங்களின் உத்தியோக முயற்சி வெற்றி தரும்.
மகர ராசிகாரர்களுக்கு :
Image result for மகரம் ராசி
மகர ராசிகாரர்களுக்கு இப்று தடைகள் விலகும் நாள். தனித்து இயங்க முற்படுவீர்கள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.உங்களின் பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.இன்று உங்களுக்கு அக்கம்– பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.
கும்ப ராசிகாரர்களுக்கு :
Image result for கும்ப ராசி
கும்ப ராசிகாரர்களுக்கு இன்று உங்களின் லட்சியங்கள் நிறைவேறும் நாள். மனக்குழப்பங்கள் அகலும். எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை இன்று மேலோங்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.உங்களின் புது முயற்சி வெற்றியைத் தேடித்தரும்.
மீன ராசிகாரர்களுக்கு :
Image result for TAMILWEALTH RASI PALAN
மீன ராசிகாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு வந்து சேரும்.உங்களின் சொத்துக்கள் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். இன்று பிள்ளைகளால் பெருமை உண்டு. சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிட்டும்.
மேலும் ஆன்மீக மற்றும் ஜோதிட தகவலுக்கு DINASUVADU டன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்