வரும் கல்வி ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் ஆடை வடிவமைப்பு, விவசாயம், சுற்றுலா கல்வி உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ஏழூரில், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளையும், 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவிதொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறனை வளர்க்கவும் சரளமாக பேசவும் பயிற்சி அளிக்க, லண்டன் பேராசிரியர்கள் இம்மாத இறுதியில் தமிழகம் வரவிருப்பதாக கூறினார்.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…