தனது குடும்பத்தில் தான் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது குடும்பத்தில் தான் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவிக்கு கண்களில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக அறுவை சிகிச்சை செய்ததில் அவரது பெற்றோர்கள் அதிகம் பணத்தை செலவு செய்துள்ளனர். கூலி வேலை செய்யும் தனது பெற்றோருக்கு சிரமப்படுவதாக எண்ணி மாணவி மனமடைந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மாணவியின் இந்த செயல் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…