அந்த அட்டையை தூக்கிப்போட்டுட்டு பள்ளிக்கூடம் போ. இல்லாவிட்டால் உன்னை தேச துரோக வழக்கில் கைது பண்ணிடுவேன்…
கேளம்பாக்கத்தை அடுத்துள்ள படூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற ஏழு வயது சிறுவன் தனது பள்ளிக்கூடத்தின் அருகிலுள்ள தமிழக அரசின் டாஸ்மாக் கடையை எதிர்த்து அதனை மூடக் கோரி போராட்டம் நடத்துகிறான். “அந்த அட்டையை தூக்கிப்போட்டுட்டு பள்ளிக்கூடம் போ. இல்லாவிட்டால் உன்னை தேச துரோக வழக்கில் கைது பண்ணிடுவேன்” என்று காவல்துறை அதிகாரி அவனை மிரட்டுகிறார்