115 உயர அடி தொட்டி மீது ஏறி ஆய்வு..!!நெல்லை ஆட்சியரின் அசத்திய துணிச்சல்..!! மிரளும் அதிகாரிகள்..!!
நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் சேரன்மகாதேவி அருகே கூனியூரில்நீர் தேக்க தொட்டையை ஆய்வு மேற்கொண்டார்.யாரும் எதிர்பார்காத நிலையில் இந்த 115 அடி உயர நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி நேரடியாக ஆய்வு செய்தார்.இதை கண்ட ஊழியர்களும்,அதிகாரிகளும் மலைத்து பொய்யினார்.இவரின் அசத்திய துணிச்சை கண்டு அதிகாரிகளும் அதிர்ந்தனர்.
DINASUVADU