நிவாரண மையங்களில் 1,12,251 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்…! அமைச்சர் காமராஜ்

Default Image

நிவாரண மையங்களில் 1,12,251 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 205 நிவாரண மையங்களில் 1,12,251 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 6,426 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும்  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்