#BREAKING: +11 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு.. மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி.!

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.04 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இந்த பொதுத்தேர்வில் 97.49 % மாணவிகள், 94.38 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 3.11 சதவீத மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024