சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடியை மோசடி செய்ததாக பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய்ஹெரால்டு, ராஜேஷ் சிங், சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை கைது செய்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ரூ.100 கோடியை சென்னை துறைமுகம் டெபாசிட் செய்திருந்தது.
டெபாசிட் செய்யப்பட்ட ரூ.100 கோடியை பலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ.100 கோடி வைப்பு நிதியை இரண்டு ரூ.50 கோடியாக நடப்புக் கணக்கில் மாற்றி மோசடி செய்ததாக பதிவான புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, சிபிஐ 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…