சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு பாராட்டு, மே 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் மண்டல மாநாடு நடத்துவது எனவும், உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும், போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும், அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆளுநர் ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும், ஓகி புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், விவசாய கடன்களை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
source: dinasuvadu.com
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…